நீதிமன்றத்தில் நிரந்தர அரசு வேலை... ரூ.71,900 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க.!!
Govt jobs requirements in Madras High court
சென்னை உயர்நீதிமன்றத்தில் தட்டச்சர் தொலைபேசி ஆபரேட்டர் காசாளர் ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 33 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பதாரர்கள் வரும் 13.02.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பிக்கும் முன்பு விண்ணப்பதாரர்கள் மெட்ராஸ் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பிக்கும் முன்பு விண்ணப்பதாரர்கள் சென்னை உதயநிதி மன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
டிகிரி கட்டாயம்
ஊதியம்:
தட்டச்சர் - ரூ.19,500 - 71,900
தொலைபேசி ஆபரேட்டர் - ரூ.19,500 - 71,900
காசாளர் - ரூ.19,500 - 71,900
ஜெராக்ஸ் ஆபரேட்டர் - ரூ.16,600 - 60,800
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை தேர்வு
வயது தகுதி:
18 முதல் 32 வயது வரை
BC, MBC, SC,STபிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் ரூ.500
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mhc.tn.gov.in இல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
English Summary
Govt jobs requirements in Madras High court