தேர்வு கிடையாது., இந்த தகுதி இருந்தால் போதும் தமிழக சுகாதாரத் துறையில் உடனே வேலை.! - Seithipunal
Seithipunal


தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 20 "Assistant Research Officer & Lab Technician" பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அதற்க்கு முன் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று  அறிவிப்பினை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள். 

பணியின் பெயர் : Assistant Research Officer & Lab Technician
பணியிடம்: சென்னை
பணியின் வகை    : மத்திய அரசு பணி
வயது தகுதி    : பொது பிரிவு (BC,BCM; MBC & DNC) 18 to 32 / SC, SCA, ST 18 to 37 Years

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி    : 07/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20/06/2022
சம்பள விவரம்    ரூ.12,000/ - to ரூ.20,000/-
கல்வித் தகுதி விவரம் : இணைக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பார்க்கவும் 

விண்ணப்பிக்கும் முறை    : OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப கட்டணம், தேர்வு கிடையாது. நேர்முக காணல் மட்டுமே

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி    

Chief Scientific Officer/Director, 
Research and Development Wing for ISM, 
Directorate of Indian Medicine and Homoeopathy, 
Arumbakkam, 
Chennai -106 (Opposite to siddha Men’s Hostel)

 
கல்வித்தகுதில், விண்ணப்ப படிவம் உள்ளிட்ட அனைத்து முழு விவரங்களுக்கும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22063552.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job Assistant Research Officer Lab Technician


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->