எட்டாம் வகுப்பு முடித்தவரா நீங்கள்? அரசு வேலையில் சேர ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறையில் காலியாக உள்ள நிரந்தர முழுக் காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிக்கும் தேதி:- டிசம்பர் 5

ஊதியம்:- 15,700 முதல்  58,100 வரை. 

 

வயது வரம்பு:- குறைந்தபட்ச வயது-18. அதிகபட்ச வயது: பட்டியல் பழங்குடியினருக்கு -37, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் - 32. பொது பிரிவினர் -32. 

கல்வித் தகுதி:-  8 ம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்பிக்கும் முறை:

des.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :- இயக்குநர், பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, டி.எம்.எஸ்.வளாகம் தேனாம்பேட்டை , சென்னை - 600006,

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 5.12.2023 மாலை 5.45 மணி வரை. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancis of tamilnadu economics and statistics department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->