அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in anna university
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் M.sc/ME/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் AU இணையதளமான https://www.annauniv.edu/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, sangeetha@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.12.2024
English Summary
job vacancy in anna university