டிப்ளமோ படித்தவரா நீங்கள்? 21,000 சம்பளத்தில் வேலை.!
job vacancy in atomic energy central school
Atomic Energy Central School ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதற்கான விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.
கல்வித் தகுதி:-
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Ed / B.P.Ed / B.Sc / BA / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
அதிகபட்ச வயது 40 மற்றும் 45.
சம்பளம் :-
ரூ.21,250 முதல் ரூ.26,250 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :- எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :- தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.12.2024
English Summary
job vacancy in atomic energy central school