மாதம் 90000 சம்பளத்தில் வேலை - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனமான BEL நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:-

மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் IT, DIPLOMA தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது:-  28. 

கல்வித்தகுதி:- மாதம் ரூ.90,000. 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 17-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

இந்த பணிக் குறித்த மேலும் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம். https://bel-india.in/wp-content/uploads/2024/11/Final-Non-Ex-English-AD.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in bel company


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->