BEL நிறுவனத்தில் வேலை - எவ்வளவு சம்பளம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசு நிறுவனமான BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுகுறித்த முழு விவரங்களை இங்குக் காண்போம்.

கல்வித்தகுதி:- பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது:- 35. 

ஊதியம்:- ரூ.40,000. 

விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன் 

விண்ணப்பிக்க கடைசி தேதி:- நவம்பர் 11-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த பணி தொடர்பான மேலும், தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

https://bel-india.in/wp-content/uploads/2024/10/23.10.2024-BEL-CS-PTE-MECH-.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in bel company


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->