MBBS படித்தும் வேலை கிடைக்கவில்லையா? - இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து முழுவிவரங்களை இங்குக் காண்போம்.தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

மொத்தக் காலிப்பணியிடங்கள்:- 2 

கல்வித்தகுதி:-

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:- 65 

ஊதியம்:- ரூ.40,000 – 1,40,000 வரை 

விண்ணப்பிக்க கடைசி தேதி:- வருகிற 28-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். For More Info: https://bel-india.in/wp-content/uploads/2024/08/Final-Advertisement-Medical-0108.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in bel company


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->