சென்னை ஐஐடியில் மாதம் 21000 சம்பளத்தில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
job vacancy in chennai iit
சென்னை ஐஐடியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் அதற்கான விவரங்களை இந்தப் பதிவில் தெரிவித்துக் கொள்ளலாம்.
கல்வித் தகுதி :
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / M.Sc / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
மாதம் ரூ.21,500 முதல் ரூ.75,000.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2024
English Summary
job vacancy in chennai iit