50000 சம்பளத்தில் வேலை - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.

* அசிஸ்டென்ட் ப்ரொஃபசர் : 

கல்வித்தகுதி:- M.Sc. / M.E./ MCA / MBA படித்திருக்க வேண்டும். 

வயது:- 45. 

சம்பளம்:- ரூ. 38,500 முதல் 52,250 வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

* அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபிசர் : 

கல்வித்தகுதி:- இந்தப் பணிக்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

முன் அனுபவம்:- ஐந்து ஆண்டுகள். 

வயது:- 50. 

சம்பளம்:- ரூ. 20,000 முதல் 50,000 வரை.

*அசிஸ்டன்ட் பணி :- 

கல்வித்தகுதி:- இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

* ஜூனியர் என்ஜினீயர்:- 

கல்வித்தகுதி:- Bachelor Degree in Civil Engineering OR Diploma in Civil Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

முன் அனுபவம்:- இரண்டு முதல் நான்கு ஆண்டுகள பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Electrical Supervisor : 

கல்வித்தகுதி:- Bachelor Degree in electrical Engineering OR Diploma in Electrical Engineering படித்திருக்க வேண்டும். 

முன் அனுபவம்:- இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

Assistant Warden (Women) : 

கல்வித்தகுதி:- இளநிலை பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். 

அனுபவம்:- 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். 

இந்தப் பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? 

விண்ணப்பதாரர்கள் https://svpistm.ac.in/admin/AppCode/Upload/announcement/58SVPISTM%20recruitment.pdf என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், அதனைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் The Director, SVPISTM, No.1483, Avinashi Road, Peelamedu, Coimbatore – 641004 என்ற முகவரிக்கு வந்து நேரடியாக கலந்து கொள்ளலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in coimbatore Sardar Vallabhbhai Patel College of Textiles and Management


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->