இந்திய தபால் துறையில் வேலை - ஓட்டுனர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! - Seithipunal
Seithipunal


இந்திய அஞ்சல் துறையில், தமிழகத்தில் காலியாகவுள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கல்வித்தகுதி:- இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஓட்டுநர் உரிமம் பெற்ற மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது:- 56 வயது வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

முன் அனுபவம்:- ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

சம்பளம் : ரூ. 19,900 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள், https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தும், The Senior Manager, Mail Motor Service, No. 37, Greams Road, Chennai – 600 006 என்ற முகவரிக்கு தபால் வழியாகவும் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 08.02.2025 

இந்த வேலைவாய்ப்புக் குறித்த மேலும் விவரங்களுக்கு இந்திய தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in indian post office


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->