நெய்வேலி என்.எல்.சியில் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க.!!
job vacancy in neiveli nlc
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணபித்து பயன்பெறலாம்.
பணி நிறுவனம் : என்.எல்.சி இந்தியா லிமிடெட்
பணி இடம் : நெய்வேலி
கல்வி தகுதி : சம்பந்தப்பட்ட துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகள்
வயது : 30 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு
தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14-5-2025
விண்ணப்பிக்கும் இணையதள முகவரி : https://www.nlcindia.in/website/en/careers/jobs/currentopenings.html
English Summary
job vacancy in neiveli nlc