பழனி முருகன் கோவிலில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in palani temple
பழனி முருகன் கோவிலில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். அது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு / டிப்ளமோ / ITI / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 முதல் 45
சம்பளம் :
மாதம் ரூ.10,000 முதல் ரூ.1,16,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:- டிசம்பர் 8
English Summary
job vacancy in palani temple