டிகிரி முடித்தவரா நீங்கள்? அப்போ உடனே வேலை.! - Seithipunal
Seithipunal


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) விளையாட்டு கோட்டா மூலம் அதிகாரிகள் மற்றும் எழுத்தர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

கல்வித்தகுதி:-

விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:- 

விண்ணப்பத்தாரர்களின் விளையாட்டு சாதனைகள், பொது அறிவு, விளையாட்டு அறிவு, ஆளுமை மற்றும் உடல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:- ஆகஸ்ட் 14, 2024

தகுதியானவர்கள் எஸ்பிஐயின் https://bank.sbi/web/careers/current-openings என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவை முடிக்க தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in state bank of india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->