10 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள்? - அரசுத் துறையில் வேலை.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களைக் காண்போம்.

கல்வித்தகுதி:- திருநெல்வேலி மாவட்டம் சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் உள்ளுறை இல்லவாசிகளாக தங்கி பயின்ற முன்னாள் மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பு அட்டை நகல் இணைக்க வேண்டும்.

வயது வரம்பு:- 25 முதல் 35 வயது வரை.

விண்ணப்பிக்கும் முறை:- விண்ணப்பத்தாரர்கள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கண்காணிப்பாளர், அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் கீழத் தெரு, பாளையங்கோட்டை திருநெல்வேலி – 627002என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in tirunelveli district


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->