TMB வங்கியில் வேலை - என்ன படித்திருக்க வேண்டும்?
job vacancy in tmb
TMB என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் துணைத் தலைமை நிதி அதிகாரி பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு:- 45 முதல் 55
கல்வித் தகுதி: பட்டய கணக்காளராக இருக்க வேண்டும்.
அனுபவம்: பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் TMBயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tmbnet.in/tmb_careers/ என்ற பக்கத்தில் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் பயனர் ஐடியை உருவாக்கும் போது சரியான மின்னஞ்சல் ஐடி / மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.