தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) துணை நிறுவனமனான தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதற்கான முழு விவரத்தை இங்குக் காண்போம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:-

1. எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 395 பணியிடங்கள்
2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் – 22 பணியிடங்கள் 
3. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் – 9 பணியிடங்கள் 
4. கணினி பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் – 9 பணியிடங்கள்
5. சிவில் இன்ஜினியரிங் – 15 பணியிடங்கள்
6. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – 50 பணியிடங்கள்

கல்வி தகுதி ;

டிப்ளமோ இன் ஜினியரிங் அல்லது டெக்னாலஜி அல்லது இது தொடர்புடைய ஏதாவது ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும். 

சம்பளம் ;

மாதம் ரூ. 8 ஆயிரம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பணி வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 

நாள் ;

விண்ணப்பிக்க தொடங்கும் நாள் – 10.07.24
விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.07.24

விண்ணப்பிக்கும் முறை:-

http://www.nats.education.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in TNEB


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->