போக்குவரத்து கழகத்தில் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க.!
job vacancy in tnstc madurai kumbakonam chennai branch
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சென்னை, மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள 668 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான முழு விவரங்களை இங்கு காணலாம்.
1.பொறியியல் பட்டதாரி பயிற்சி
காலியிடங்களின் எண்ணிக்கை: 85
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை: காலிப்பணியிடங்கள் 20
கும்பகோணம்: காலிப்பணியிடங்கள் 35
பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை – காலிப்பணியிடங்கள் 30
கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
2. பட்டயப் பயிற்சி
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 303
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை: காலிப்பணியிடங்கள் 51
கும்பகோணம்: காலிப்பணியிடங்கள் 62
பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை – காலிப்பணியிடங்கள் 190
கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 8,000
3. பட்டதாரி பயிற்சி
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 300
கல்வித் தகுதி : B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
பயிற்சி கால அளவு : 1 வருடம்
விண்ணப்பிக்கும் முறை :- இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
English Summary
job vacancy in tnstc madurai kumbakonam chennai branch