மாதம் 50000 சம்பளத்தில் வேலை - எங்குத் தெரியுமா?
job vacancy in V.O. Chidambaranar Port Trust
V.O. Chidambaranar Port Trust, Tuticorin ஆனது காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழே உள்ள விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பணியின் பெயர் : Accounts Officer
காலிப்பணியிடங்கள் : 12
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CA/CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
30
சம்பளம் :
மாதம் :- ரூ.50,000- ரூ. 1,60,000.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் VOC இணையதளமான https://www.ipa.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.01.2025
English Summary
job vacancy in V.O. Chidambaranar Port Trust