கூட்டுறவு நகர வங்கியில் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள Jewel Appraiser பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதற்கான முழு விவரம் இதோ.

கல்வித் தகுதி:- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-  அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு முறை:- நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:- விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 23.04.2024ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacansis in arakonam Co operative City Bank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->