ரயில்வே துறையில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.!
job vacansis in railay department
(RRB) எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் டெக்னீஷியன் பதவிக்கு 9,000 வேலை வாய்ப்பு அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்கள் குறித்து இங்கு காணலாம்.
மொத்த காலிப்பணியிடம் - 9,144
கல்வித்தகுதி:- 10ஆம் வகுப்பு மற்றும் என்சிவிடி/எஸ்சிவிடி-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500
SC/ST, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதும்.
வயது வரம்பு - 18 முதல் 36
இந்த வேலைவாய்ப்புக்கு குறித்து மேலும் விவரங்களை அறிய : https://www.rrbcdg.gov.in/uploads/Detailed%20CEN%2002-2024%20(English).pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.
English Summary
job vacansis in railay department