புதிய 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்.! - Seithipunal
Seithipunal


புதிய 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றார். இக்கல்லூரிகள் செஞ்சி, மணப்பாறை, தளி, திருமயம், அந்தியூர், அவரக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister announced New ten college of arts and science


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->