(NHAI)இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு.!
NHAI recruitment notification
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI) துணை பொது மேலாளர்(சட்ட), மேலாளர்(சட்ட) மற்றும் இந்தி அதிகாரி பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள்:
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
24-06-2022 (ஆன்லைன்) மற்றும் 11-07-2022 (ஆஃப்லைன்) ஆகிய தேதிகளுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் சட்டத்துறையில் 6 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 56க்குள் இருக்க வேண்டும்.
முழு விவரங்களுக்கு,
https://nhai.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
English Summary
NHAI recruitment notification