12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?
recruitment in BSF
எல்லைபாதுகாப்பு படையில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம் :அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோகிராபர்) 11, ஹெட் கான்ஸ்டபிள் (மினி ஸ்டெரியல்) 312
கல்விதகுதி : ஸ்டெனோ பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும், 80 ஆங்கில வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுத வேண்டும்.
மினிஸ்டெரியல் பணிக்கு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது : 6.9.2022 அடிப்படையில் 18 – 25 வரை இருக்க வேண்டும்
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, ஸ்டெனோ, தட்டச்சு உள்ளிட்டவைகளை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பகட்டணம் : 100
விண்ணப்பிக்க கடைசிநாள் : 6.9,2022
மேலும் விபரங்களுக்கு : https://rectt.bsf.gov.in/ என்ற இணையத்தளத்தில் சென்று காணலாம்.