வேலைவாய்ப்பிற்கான பதிவை கட்டாயமாக்கும் திட்டமில்லை - மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, பட்டதாரிகள் நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றார்.

மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளை தொடர்ந்து பெற வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்வது அவரவரின் சுய விருப்பம் சார்ந்தது என்றும் பணி சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்க்குவதறாகாக தேசிய பணி சேவை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Registration at employment offices is not mandatory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->