ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியில் 19,400 பேருக்கு வேலைவாய்ப்பு.!!
Reliance jio infocomm limited Job
ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஃப்ரீலான்ஸர் - விற்பனை இணை, மனிதவள மற்றும் பயிற்சி மற்றும் பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு, கேரளா, இந்தியா முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி
பணியின் பெயர் : ஃப்ரீலான்ஸர் - விற்பனை இணை, மனிதவள மற்றும் பயிற்சி மற்றும் பல்வேறு
கல்வித்தகுதி : 10 மற்றும் 12-ஆம் வகுப்பு
பணியிடம் : தமிழ்நாடு, கேரளா, இந்தியா முழுவதும்
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மொத்த காலியிடங்கள் : 19400
கடைசி தேதி : 02.03.2022
முழு விவரம் : https://careers.jio.com/frmJobCategories.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
English Summary
Reliance jio infocomm limited Job