செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்: முழு விவரம் இதோ... - Seithipunal
Seithipunal


மத்திய உருக்குத் துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் காலியாக உள்ள 108 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அறிக்கை எண். BSL/R/2024/01

பதவி மற்றும் காலியிடங்கள்:

பதவி: Mining Mate – 3

பதவி: Attendant – Technician Trainee – 34

பதவி: Sr. Consultant – 1

பதவி:Consultant/ Sr. Medical Officer – 3

பதவி: Medical Officer – 9

பதவி: Medical Officer [OHS] – 1 பதவி: Operator – Technician [Boiler] – 8

பதவி: Attendant – Technician (Boiler) – 12

பதவி: Mining Foreman – 3

பதவி: Medical Officer [OHS] – 1

பதவி: Assistant Manager (Safety) – 10

பதவி: Consultant/ Sr. Medical Officer (Anaesthesia, Obstetrics & Gynaecology) – 2

பதவி: Surveyor – 1

பதவி: Operator – Technician Trainee [Mining] – 5

பதவி: Operator – Technician Trainee [Electrical] – 15

வயதுவரம்பு: 7.5.2024 தேதியின்படி  28 - 44 வயதிற்குள் 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, திறன், துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SAIL Jobs Details 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->