10, 11, 12 பொதுத்தேர்வு அட்டவணை! வெளியான முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வருகின்ற 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sCHOOL bOARD eXAM dATE aNNOUNCE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->