காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு: முழு விவரம் இதோ..!
Tuberculosis Research Center Jobs Details
சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். NIE/PE/Advt/Apr/2024/06
பணி: Project Research Scientist – I (Medical)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.67,000 +எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 35 க்குள்
பணி: Project Technical Support (Health Assistant)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.18,000 +எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 28 க்குள்
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் வேண்டும்.
பணி: Project Technical Support I (Field Assistant)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,000 +எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 28 க்குள்
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல், நகல் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 23.4.2024
இடம்: ICMR-NIE, Chennai
English Summary
Tuberculosis Research Center Jobs Details