சிறுநீரகத்தை பாதுகாக்கும் வாழைத்தண்டு மருத்துவ பயன்கள்.. என்னென்ன தெரியுமா.?
Benefits of banana stem
தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரக பிரச்சனை பெரும் நோயாக உருவெடுத்து வருகிறது. இதனை ஆரம்பித்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நல்லது.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடியே சிறுநீரகத்தை பாதுகாக்கும் சில உணவுப் பொருட்களை நாம் பார்க்கலாம்.
அந்த வகையில் வாழைத்தண்டு சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரையும் அறுவை சிகிச்சை இல்லாமல் நீயே வாழைத்தண்டு சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கற்களை கரைத்து விடலாம்.
மேலும் வாழைத்தண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாடுகள் வைத்திருக்க முடியும்.
மேலும் சிறுநீரக பகுதியில் தோற்று ஏற்படுவதையும் வாழைத்தண்டு தடுக்கிறது.
வாழைத்தண்டை சட்னி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைத்தண்டு வை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும்.