கரும்புள்ளி மற்றும் சரும வறட்சி நீக்கி பொலிவான அழகை தரும் சோற்றுக்கற்றாழை.!
Benefits of cactus
முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் சரும பிரச்சனைகளுக்கு கற்றாழை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
பெண்களுக்கு முகத்தில் கரும்புள்ளி மற்றும் சரும வறட்சி போன்ற அழகு பிரச்சினைகளுக்கு கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளி மறைந்து பொலிவான அழகு கிடைக்கும்.
அதேபோல் ஆண்கள் ஷேவிங் செய்யும் போது ஏற்படும் காயங்கள் மற்றும் எரிச்சலை போக்குவதற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து தடவினால் குளிர்ச்சியாக இருக்கும்.
மேலும் சோற்று கற்றாழை உடன் இனிப்பு சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தலைவலி சர்க்கரை நோய் மூட்டு வலி போன்றவை குணமாகும் மேலும் சோற்றுக்கற்றாழை மூலநோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
சோற்றுக் கற்றாழையை மோரில் கலந்து தினமும் குடித்தால் உடலில் உள்ள சூடு குறைந்து முகத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் முக கருமை போன்றவை குணமாகும்.