சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அரியவகை ஜூஸ்..! - Seithipunal
Seithipunal


இலை, பூ, பழம், காய் என்று அனைத்தும் பயன்படக்கூடிய பொருள் கோவைக்காய். இந்தக் கோவைக்காயை சாப்பிடுவதால் என்னென்ன பயன் என்று இந்தப் பதிவில் காண்போம்.

* கோவை பழம் சாப்பிட்டால் நாக்கு மற்றும் வாய்ப்பகுதியில் உள்ள புண்கள் விரைவாக ஆற்றும். இந்தப் பழத்தில் உள்ள லுப்பியாஸ், லினொலிக் அமிலம், தையாமின், நையாசின் உள்ளிட்ட அமிலங்கள் நம் உடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது.

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி உணவில் கோவக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். கோவக்காய் சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால் நீரிழிவு பிரச்சனையை உடனடியாக கட்டுப்படுத்தும்.

* கோவைக்காய் சாப்பிடுவதால் தோல் நோய்கள், நீண்ட நாட்களாக ஆறாத புண்கள், காயங்கள் போன்றவை ஆறும்.

* கோவக்காய் சிறிதாக நறுக்கி, மோர், இஞ்சி போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்புண், அல்சர், நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கும்.

* கோவக்காயின் இலையை அரைத்து சாராக குடித்து வந்தால் மார்பு சளி, மூச்சு விட சிரமப்படுதல், நுரையீரலில் கிருமிகள், மூச்சுக்குழாயில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் சரியாகும். கோவை இலையை அரைத்து புண்களில் தடவி வந்தால் சரியாகும்.

* கோவை பழம் சாப்பிடுவதால் வாந்தி, இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் போன்றவை குணமடையும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefits of kovaikkai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->