ஆடை கழன்று விழுவது கூட தெரியாமல் புல் போதையில் பள்ளிக்கு வந்து பாடம் எடுத்த ஆசிரியை; அதிர்ச்சியில் நிர்வாகம் எடுத்த முடிவு..!
Teacher came to school under the influence of weed and took lessons without even realizing her clothes were falling off
இங்கிலாந்தில் செஷயரின் ஹெல்ஸ்பியில் அமைந்துள்ள ஹார்ன்ஸ் மில் தொடக்கப் பள்ளியில் ஆஷ்லே அட்கின் என்ற 38 வயதுடைய ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
அவர் பள்ளிக்கு அதிக மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவரால் நிற்க முடியாத நிலையில் தள்ளாடிய நிலையில் இருந்ள்ளார். அப்போது அவருடன் பணியாற்றும் சக ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் அவரின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்ததுள்ளனர். போதையில் பள்ளிக்கு வந்தது மட்டுமல்லாமல் அந்த ஆசிரியை, வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளார்.

அந்நிலையில், அவருடைய ஆடைகள் கழன்று விழுவது கூட தெரியாமல் உளறிக் கொண்டிருந்துள்ளார். ஆசிரியையின் நிலைமையை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறித்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததால், உடனடியாக அந்த ஆசிரியையை வெளியே அழைத்து சென்றுள்ளனர்.
அத்துடன், அந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் தள்ளாடி நின்ற பள்ளியின் ஊழியர்கள் மூலம் அவரை வீட்டிற்கு பள்ளி நிர்வாகத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். ஆசிரியை ஒருவர் போதையில் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Teacher came to school under the influence of weed and took lessons without even realizing her clothes were falling off