இந்த பழத்தின் விதைகளை மட்டும் சாப்பிட்டு பாருங்கள்.. உடலில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கே தெரியும்.! - Seithipunal
Seithipunal


பழ வகைகளில் ஒன்று பப்பாளி. இந்த பப்பாளி  பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த நிலையில் எங்க பப்பாளியில் உள்ள விதையும் மருத்துவ குணமிக்க பொருளாக உள்ளது அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

* நார்சத்தினால் நிரம்பியுள்ள பப்பாளி வலசுதை மாற்றத்தை அதிகரிப்பதுடன் எடையிழப்புக்கும் உதவுகிறது..

* பப்பாளியில் உள்ள சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றியான கரோட்டின் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களை சமப்படுத்த உதவுவதுடன் மாதவிடாய் வலியை குறைத்து வழக்கமான தன்மையை ஊக்குவிக்கிறது..

* பப்பாளி விதைகளில் உள்ள அந்த நார்ச்சத்து கொழுப்பின் அளவை குறைக்கிறது. 

* குடல் புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற பப்பாளி விதைகளில் உள்ள கார்பன் உதவுகிறது.

* பப்பாளி விதைகளில் உள்ள நொதிகள் பாப்பேன் மற்றும் சைமோ பைபன் உள்ளிட்டவை வீக்கம் மற்றும் வாயு உள்ளிட்ட அறிகுறிகளை குறைக்கின்றன..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of papaya seeds


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->