தலைமுடிக்கு உதவும் பரங்கி விதை.! - Seithipunal
Seithipunal


பெப்பிடாஸ் என்று அழைக்கப்படும் பரங்கிக்காய் விதைகளை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நோய்களைத் தீர்க்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* பரங்கிக்காயில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றன.

*உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. 

* பரங்கி விதைகளில் உள்ள அதிகளவிலான மெக்னீசியச் சத்துக்கள், இதயம் சீராக இயங்க உதவுகிறது. இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுகிறது.

* தூக்கமின்மை நோயை எதிர்த்து போராடுகிறது. பசியின்மையை போக்குகிறது. 

*பரங்கிக்காய் விதைகளில் உள்ள வைட்டமின்கள், ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் மினரல்கள் ஆரோக்கியமான தலைமுடி மற்றும் சருமத்துக்கு உதவுகிறது. 

* இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சிங்க் சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 

*ஃபேட்டி ஆசிட்கள், தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நீண்ட, வலுவான கூந்தலுக்கும், தலைமுடி வளர்வதற்கும் உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of pumpkin seeds


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->