சர்க்கரை நோயை குறைக்க வேண்டுமா? இந்த பாகற்காய் ஜூஸை ட்ரை பண்ணி பாருங்க.!! - Seithipunal
Seithipunal


சர்க்கரை நோயை குறைக்க வேண்டுமா? இந்த பாகற்காய் ஜூஸை ட்ரை பண்ணி பாருங்க.!!

காய்கறி வகைகளில் ஒன்றான பாகற்காய் அதிகளவில் மருத்துவ குணங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் அதிகளவில் பயன்படுகிறது.

இந்தப் பாகற்காயை சிலர் வறுவலாகவும், குழம்பில் போட்டும், சிப்ஸ் போட்டும் சாப்பிடுவார்கள். இது சிலருக்கு பிடிக்காமல் இருப்பதால் இதனை ஜூஸ் செய்வது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:-

பாகற்காய் 100 கிராம்

தண்ணீர் 250 மிலி

எலுமிச்சை சாறு- பாதி பழம்

தேன்- 5 மிலி

செய்முறை:-

பாகற்காயை குளிர்ந்த நீரில் கழுவி குறுக்காகவும், நீளமாகவும் நறுக்கி அதிலுள்ள விதைகளை நீக்கவும். பின்னர் அந்த பாகற்காயுடன் எலுமிச்சை சாறு, அரை டேபிள்ஸ்பூன் தேன், தேவையான அளவு உப்பு சேர்த்து வடிக்கட்டி குடிக்கவும். இந்த ஜூஸை குடிப்பதன் மூலம், சர்க்கரை நோய், கல்லீரல் பிரச்னை உள்ளிட்டவை தீரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bitter gourd juice recipie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->