வறட்டு இருமலால் அவதியா? - இதை மட்டும் செய்து குடிங்க.!
cough clear tips
காலநிலை மாற்றத்தால், சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு பல நட்டு வைத்தியம் உள்ளது. அதில் ஒன்றை இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
சுக்கு
ஏலக்காய்
பனைவெல்லம்
செய்முறை:-
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் நன்றாக பொடி செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்தவுடன் அதனை வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து பருக வேண்டும். இளம் சூடாக இந்த தண்ணீரை பருகி வந்தால் வறட்டு இருமல் காணாமல் போய்விடும்.