உஷார்.. 9 மணிக்கு மேல் இதை செய்தால் உயிருக்கே ஆபத்து.!  - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் உயிரை எடுக்கும் நோய்களில் முக்கியமானதாக புற்றுநோய் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. நமது உணவு முறை புற்றுநோய் அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இரவு 9 மணிக்கு பின் சாப்பிடுபவர்கள் சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் இடைவெளி இல்லாமல் உடனே படுக்கைக்கு சென்றால் புற்று நோய் வரும் அபாயம் 25% இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். 

உங்களது உடல் கடிகாரமானது சரியான முறையில் செயல்பட்டு இரவு 9 மணி அல்லது அதற்கு பிறகு உறங்க வேண்டும். அதற்கு பின் உடல் சுறுசுறுப்பாக செயல்பட்டால் மன ஆரோக்கியம், தூக்கம் கெடுதல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். 

தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கான பலரை வைத்து ஆராய்ச்சி செய்து முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை என்று கூறலாம். 

உணவு தாமதமாக எடுத்துக் கொண்டால் உறங்கும் நேரத்திலும் தாமதம் ஏற்படும். எனவே, சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு இரவில் 11 மணிக்குள் உறங்கச் செல்ல வேண்டும். இல்லை எனில் புற்று நோய் ஏற்பட்டு உயிரை இழக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eat food around 9 o clock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->