சோம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்.! - Seithipunal
Seithipunal



* சோம்பு மருத்துவத்திற்கு பயன்படும் ஒரு முக்கிய மூலிகை. சோம்பு உடல் பருமனை குறைக்க வல்லது. சோம்பு தண்ணீர் மூளையை சீராக இயக்க உதவுகிறது. 

* இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடை இருக்கும். சோம்பு உணவின் சுவையை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. 

* பசி எடுக்காமல் இருப்பவர்கள் சோம்பு தண்ணீரை குடித்தால் பசியை தூண்டும். கடினமான உணவுகளை உட்கொள்ளும் பொழுது சோம்பு தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சனை நீங்கும்.

* சோம்பு தண்ணீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் வெளியேறி ரத்தம் சுத்தமாகிறது. உடலில் இருந்து டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்ற சோம்பு தண்ணீர் மிகவும் பயன்படுகிறது. 

* மேலும் சோம்பு தண்ணீர் சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கும். தினமும் காலையில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் மூளை சுறுசுறுப்பாக செயல்படும். 

* பெண்கள் மாதவிடாய் காலங்களில் சோம்பு தண்ணீரை குடித்தால் வயிறு வலி நீங்கும். சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஹார்மோன் வளர்ச்சி சீராகி நல்ல தூக்கம் பெற வழிவகுக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fennel seed water benefits in tamil


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->