ஆட்டு இறைச்சி அதிகம் சாப்பிடுவது நன்மையா? தீமையா.?
goat meat health benefits
ஆட்டு இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பின் அளவு மிகவும் குறைவு. ஆட்டு இறைச்சியில் உள்ள லினோலிக் அமிலம் அலர்ஜி நிலைகளை தடுக்க உதவுகிறது.
இதில் அதிக அளவிலான இரும்புசத்து மெலிந்து இருப்பதால் ஆரோக்கிய பயணத்தில் இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவு. ஆட்டு இறைச்சியில் அதிக அளவிலான விட்டமின் பி12 உள்ளது.
குறைந்த அளவு கொலஸ்ட்ரால் இருப்பதால் இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டு மூளை மென்மையான ஒன்று.
இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இதில் உள்ள புரதச்சத்து சேதமடைந்த திசுக்களை சரி செய்வது மட்டுமல்லாமல் எலும்பு, தோல், தசை, ரத்தத்தை உருவாக்க பயன்படுகிறது.
எனவே ஆரோக்கியமாக வாழ ஆட்டு இறைச்சி மிக முக்கியமான உணவு. இதனை சாப்பிட்டால் பசியை கட்டுப்படுத்த முடியும்.
English Summary
goat meat health benefits