இரவில் ஈஸியா தூங்க இதை செய்யுங்கள் போதும்.! - Seithipunal
Seithipunal


மனதில் எதையும் நினைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது. முடிந்தளவு நமது எண்ணங்களை கட்டுப்பாடுடன் வைத்திருக்க வேண்டும். துன்பங்களை நினைத்து கவலை கொள்ள இரவு என்று நினைக்காமல் அது தூக்கத்திற்கான நேரம் என்று நினைக்க வேண்டும். 

இரவில் தூங்குவதற்கு முன் தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கவும். இந்தப் பால் அதிக சூடாக இல்லாமல் மிதமான சூட்டில் இருப்பது அவசியம். 

மனதிற்கு இனிமை தரக்கூடிய இனிமையான மெலடி சாங்ஸ் கேட்கவும். பலரும் சோக பாடல்களை வைத்து வேதனையை கிளப்பும் வகையில் பாடல்களை கேட்டு அதிகமாக கவலைப்படுவார்கள். இதை தவிர்க்க வேண்டும்.

தூங்குவதற்கு முன் நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவாக சாப்பிட வேண்டும். இல்லையென்றால் வயிற்று வலி, ஹார்மோன் பிரச்சனை உள்ளிடவே ஏற்பட்டு தூக்கம் இல்லாமல் தவிக்க நேரிடும். 

நல்ல காற்றோட்டமான இடத்தில் படுத்து தூங்க வேண்டும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to get early sleep in night


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->