தலை முதல் பாதம் வரை அனைத்து நோய்களையும் தீர்க்கும் வேப்பம்பூ, பீட்ரூட் ஜூஸ்.!
how to make neem flower and beetroot juice
உடலின் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பீட்ரூட், புதினா ஜூஸ் பயன்படுகிறது. இதை எப்படி செய்வது? இதனால், என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
பீட்ரூட், புதினா, கொத்தமல்லி, வேப்பம்பூ, சர்க்கரை
செய்முறை:-
முதலில் பீட்ரூட், புதினா, கொத்தமல்லி, வேப்பம்பூ உள்ளிட்ட அனைத்தையும் மிக்சி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இதனை வடிகட்டி சர்க்கரை கலந்து பருக வேண்டும்.
இந்த ஜூஸை குடிப்பதால் என்ன நன்மைகள் உண்டாகும்?
* இந்த ஜுஸைக் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். முகப்பரு அல்லது பருக்கள் பிரச்சனை நீங்கும். வயிற்றில் உள்ள சூடு தணியும்.
* இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், தழும்புகள் நீங்கும்.
* இந்த சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
English Summary
how to make neem flower and beetroot juice