உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - உடனே ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அப்படி உள்ளவர்கள் டி குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* பார்லி டீ – கொரியாவில் பிரபலமான இந்த டீயைக் குடிப்பதன் கொரிய பெண்கள் அதிகமானோர் உடல் எடையை குறைப்பதற்கு பார்லி டீ குடித்து வருகின்றனர்.

* யூஜி டீ – இது யுஜா பழம் மற்றும் கொரியன் சிட்ரான் பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த டீயை குடிப்பதன் மூலம் உடலின் எடையை குறைக்கலாம்.

* கிரீன் டீ – இந்தியாவில் கிரீன் டீ பிரபலமானதாக இருந்தாலும் அதிகமானோர் இதை குடிக்க விரும்புவதில்லை. ஆனால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடலுக்கு தேவையான மெட்டபாலிசம் இதில் கிடைக்கிறது.

* ரோஸ் டீ – குங்குமப்பூ மற்றும் ரோஜாவின் இதழ்களில் இருந்து செய்யப்படும் இந்த டீ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, உடல் எடையும் குறையும். சரியான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளோடு இந்த தேநீர் அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to weight loss


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->