சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் ஜலோதர நாசக் முத்திரை..! - Seithipunal
Seithipunal


முத்திரைகள் மூலம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவும். தற்போது சிறுநீரக பிரச்சனைகளை சரிசெய்யும் ஜலதர முத்திரையை எப்படி செய்வது என பார்போம்.

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளி விடவும்.  ஒரு பத்து முறைகள்.  பின் கண்களை திறந்து சுண்டு விரலின் நகத்திற்கு கீழ் கட்டைவிரல் நுனியை தொட வேண்டும்.



மடக்கிய சுண்டு விரலின் நகத்தின் மேல் கட்டைவிரல் நுனி தொட்டுக் கொண்டிருக்கிறது. இந்த முத்திரையை தினமும் 10 நிமிடங்கள் செய்து வர சிறுநீரக பிரச்சனைகளை சரிசெய்ய இந்த முத்திரை உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jalodar Nashak Mudra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->