சிறுநீரகத்தை பாதுகாக்கும் 3 ஜூஸ்.! பெருகி வரும் கிட்னி பிரச்சனை.. தப்பிக்க இதை செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


சிறுநீரகத்தை முறையாக பராமரிக்க பல்வேறு விஷயங்களை மேற்கொண்டாலும் அதற்கு எரிகிற அளவில் உதவக்கூடிய மூன்று ஜூஸ்கள் குறித்து பார்க்கலாம். 

தக்காளி ஜூஸ் சிறுநீரக கற்களை அகற்ற இந்த தக்காளி ஜூஸ் மிகவும் பயனுள்ளது. இரண்டு தக்காளிகளை கழுவி அதில் உள்ள விதைகளை அகற்றிவிட்டு அரைத்து கரு மிளகு மற்றும் உப்பு சேர்த்து குடிக்கலாம். 

அடுத்ததாக எலுமிச்சை ஜூஸ், இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்றக் கூடும். ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் லெமன் சாறு சேர்த்து சுவைக்கு ஏற்ப உப்பு கலந்து நன்றாக கலந்து குடிக்கலாம். 

துளசி ஜூஸ் சிறுநீரக கல் பிரச்சினைகளை நீக்க துளசி ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துளசி இலைகளை சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை மற்றும் மாலை இருவேளையும் குடிப்பதனால் சிறுநீரக பிரச்சனையில் இருந்து நமது உடலை காப்பாற்ற முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

juice to cure kidney issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->