அல்சர் நீங்க இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.!
medicine of clear alsar
மக்கள் வேலை மற்றும் டயட் உள்ளிட்ட சில காரணங்களுக்காக உணவுகளை நேரத்திற்கு சாப்பிடாமல் இருக்கின்றனர். இதனால், அல்சர் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த அல்சரை எப்படி சரிசெய்வது என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் துண்டுகள்
வேப்பிலை
செய்முறை :
* கொப்பறை தேங்காய் துண்டுகளை ஒரு கப் அளவு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
பின்னர் ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி தேங்காய் பாலை எடுத்துக் கொள்வோம். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
* பிறகு சிறிது கறிவேப்பிலையை நீரில் போட்டு சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அந்த சாற்றை தேங்காய் பாலில் சேர்த்து காலை நேரத்தில் குடித்து வந்தால் அல்சர் முழுமையாக குணமாகும்.