மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க.. காலையில் இதை செய்யுங்கள்.!  - Seithipunal
Seithipunal


மன அழுத்தம் இப்பொழுதெல்லாம் சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது.

பணி சுமையின் காரணம் மற்றும் ஓய்வே இல்லாத வேலை, போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மன அழுத்தம் நம் உடலையும், இதயத்தையும் பெரும் அளவு பாதிக்கும், இதை  உடனடியாக நாம் சரி செய்யாவிட்டால், இதன் மூலம் மன அழுத்தம் ஏற்பட்டு, மன நோய் வர வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு தினமும் நாம் எழுந்தவுடன் காலை, சூடான வெதுவெதுப்பான, தண்ணீர் அல்லது டீ காபி, போன்றவற்றை அருந்தலாம். வெதுவெதுப்பான பானத்தை நாம் அருந்துவதன் மூலம், நம் மதிய நரம்பு மண்டலத்தை மேம்படுத்துவதற்கு உதவுகின்றது.

இதனால் நாம் கவலைகள், உடல் சோர்வு, அசதி, போன்றவற்றிலிருந்து நம்மை குறைக்கிறது. இதன் மூலம் நம்  மனதிற்கு, புத்துணர்ச்சியும், நிதானத்தயும், மற்றும் நேர்மறை எண்ணங்களையும், நமக்கு உண்டாக்கி, நம்ம எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைக்கிறது, என்று ஆய்வில் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mental Health problems solution using drinking hot water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->