மருத்துவ குணங்கள் நிறைந்த 'வேப்ப எண்ணெய்' பயன்கள் என்ன?
Neem oil benefits in tamil
* சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவ முறைகளில் வேப்ப எண்ணெய் பெரிதும் பயன்படுகிறது. இதில் ஆண்டி ஆசிட் அதிக அளவில் உள்ளது.
* வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து குளித்து வந்தால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும். காயங்கள், தழும்புகள் உள்ள இடங்களில் வேப்ப எண்ணெய் வைக்கும் பொழுது கிருமி தொற்று ஏற்படாது.
* மழைக்காலங்களில் வரும் பாத நோய்களை வேப்ப எண்ணெய் குணப்படுத்தும். படர்தாமரை போன்றவற்றை வராமல் தடுக்கும். வேப்ப எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது குறையும்.
* தோளில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் கட்டுப்படும். இரவில் தூங்குவதற்கு முன்பு வேப்ப எண்ணையை தடவி காலையில் எழுந்து சுத்தமாக கழுவினால் சொரியாசிஸ் பிரச்சனை குணமடையும்.
* வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து பூசினால் கொசுக்கடி, பூச்சிக்கடியில் இருந்து தப்பிக்கலாம். சைனஸ் தொல்லை நீங்க காலை, மாலை வேப்ப எண்ணெய் இரண்டு துளிகள் மூக்கில் இட்டு வர குணமடையும்.
English Summary
Neem oil benefits in tamil