பச்சை மிளகாயை பார்த்தால் காரம் மட்டுமல்ல.. இவ்வளவு நன்மைகளா.?!
Pachai Milakai Benefits
பச்சை மிளகாய் என்றாலே காரம் என்று பலரும் அதனை உண்ணும் போது ஒதுக்குவது உண்டு. ஆனால், பச்சை மிளகாய் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.
ஒதுக்கும் பச்சை மிளகாயில் இருக்கும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம்.
பச்சை மிளகாயில் புரோஸ்டேடிக் புற்றுநோய், கேப்சைசின் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் போன்ற பல புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது.
மிளகாயை சாப்பிடுவதனால் இதய நோயால் இறப்பு விகிதம் குறைக்கிறது. மேலும், டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய்களுக்கு இது மிகவும் சிறந்தது.