தினமும் ''பப்பாளி'' சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா? - Seithipunal
Seithipunal


* பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு எந்த வகையான நோயும் வராது. 

* பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் தாக்கி நோயை உண்டாக்கும் வாய்ப்பை குறைக்கும். 

* குழந்தைகளுக்கு பப்பாளியை அடிக்கடி கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி போன்றவை சிறப்பாகும். 

* பப்பாளி காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் பருமான உடல் குறையும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து குடிக்க நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். 

* பப்பாளி காயின் பாலை வாய் புண் அல்லது புண்கள் மேல் பூசினால் புண்கள் ஆறிவிடும். பப்பாளிக்காய் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால் குடலில் உள்ள வட்ட புழுக்கள் வெளியேறும். 

* கல்லீரல் கோளாறுகள் சரியாகும். பப்பாளி அடிவயிறு பிரச்சனைக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. வயிற்று கடுப்பு, செரிமான பிரச்சனை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு பப்பாளி பெரிதும் உதவுகிறது. பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Papaya Natural Medicine Tips


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->